Saturday, 1 November 2014

உ ஷ் !!! அரசியல் வேண்டாம் என்றாலும் தவிர்க்க முடியவில்லை

அரசியல்வாதிகளின் மிக பெரிய நம்பிக்கை என்ன தெரியுமா? மக்களின் மறதி.

இதில் தற்போது அரசியல் விமர்சகர்களும் சேர்ந்துள்ளனர். இல்லையென்றால் இப்படி எதிர்மறையான கருத்துகளை சொல்லியிருக்க மாட்டார்கள். நான் யாரை சொல்லுகிறேன் என்று உங்கள்ளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

தீர்ப்பை பற்றி 'சோ' அவர்களின் கருத்தைதான். 1991-96 கால கட்ட துக்ளக் வாசித்தவர்களுக்கு இன்றைய "சோ' அவர்களின் கருத்து வியப்பளித்தால் பாவம் அவர் என்ன பண்ணுவார்.நாம்தான் பழசை நினைவு படுத்திகொள்ள கூடாது.
வாழ்க தமிழரின் மறதி

1 comment:

  1. அந்த கால கட்டத்திலும் அவரும் சிலகாலம் 'இப்பொழுது குறிப்பிடபடுகிற சில நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், நியமிக்கபட்ட நிர்வாகியாகவும்' இருந்திருக்கிறார்.
    பத்திரிக்கைகளை ஆழமாக படிப்பவர்களும், அதை நினைவில் வைத்திருப்பவர்களே நம் நாட்டில்...........
    http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=100331

    ReplyDelete